நவம்பர் 11, 2021
11.11.2021 இன்று தொடர் கனமழை காரணமாக நிரம்பி வரும் ஊசுடு ஏரியினை மாண்புமிகு முதல்வர் திரு ந.ரங்கசாமி அவர்கள்) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நவம்பர் 03, 2021
03.11.2021 புதுச்சேரி வழக்கறிஞர் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட வழக்கறிஞர் குமரன் அவர்கள்; முதலமைச்சர் ரங்கசாமி அவர்களை சந்தித்து ஆசி பெற்றார் .
நவம்பர் 01, 2021
01.11.2021 புதுச்சேரி விடுதலை திருநாள் விழா ,கடற்கரை சாலையில் காந்தி திடலில் நடைபெற்றது. இதில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு ,தேசிய கோடி ஏற்றி வைத்து , உரையாற்றினார்.
செப்டம்பர் 27, 2021
27.09.2021 மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்ட திரு சு .செல்வகணபதி அவர்கள் ,போட்டியின்றி தேர்வானார் .
செப்டம்பர் 13, 2021
13.09.2021 புதுச்சேரி தொழில் நுட்ப பல்கலை கழக துவக்க விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி உரையாற்றினார்
செப்டம்பர் 12, 2021
12.09.2021 புதுச்சேரி பல்கலைக்கழக விழாவிற்கு வருகை தந்த இந்திய துணை ஜனாதிபதி திரு வெங்கையா நாயுடு அவர்களை , முதலைச்சர் ரங்கசாமி , அவர்கள் வரவேற்றார்
செப்டம்பர் 12, 2021
2.09.2021 புதுச்சேரி பல்கலைக்கழக விழாவிற்கு வருகை தந்த இந்திய துணை ஜனாதிபதி திரு வெங்கையா நாயுடு அவர்களை , முதலைச்சர் ரங்கசாமி , அவர்கள் வரவேற்றார்
செப்டம்பர் 01, 2021
01.09.2021 பொலிவுறு நகர வளர்ச்சி நிறுவனத்தின் மூலம் கல்வே காலேஜ் மற்றும் வ.வு.சி பள்ளியை புனரமைக்கும் பணிக்கான பூமி பூஜை முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்றது.
ஆகஸ்ட் 22, 2021
22.08.2021 மாண்புமிகு முதலமைச்சர் திரு ந. ரங்கசாமி அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி அவரது இல்லத்தில் இன்று 3.30 மணியளவில் சுகாதாரத்துறை சார்பில் போடப்பட்டது
ஆகஸ்ட் 15, 2021
15.08.2021 அன்று புதுவை கடற்கரை சாலையில் முதலமைச்சர் ரங்கசாமி சுதந்திர தின விழாவில் தேசிய கொடியேற்றினார்
ஆகஸ்ட் 08, 2021
04.06.2021 அன்று முதலமைச்சர் ரங்கசாமி அவர்களின், பிறந்த நாளை கொணடும் வகையில் , கருவடிக்குப்பம் பகுதியில் , அன்னதானம் வழங்கப்பட்டது.
ஆகஸ்ட் 06, 2021
கேளிக்கை வரி செலுத்தாத A .J .K . கேபிள் T .V . நிறுவனத்தின் ஒளிபரப்பு சாதனங்களை புதுச்சேரி நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்து, இணைப்பை துண்டித்தனர்
ஆகஸ்ட் 02, 2021
02.08.2021 இணைய தளம் மூலம் கட்டணம் செலுத்தி நிலவரி,பட்ட நகல் பெரும் திட்டம் துவக்கப்பட்டது .
ஜூலை 28, 2021
உயர்த்தப்பட்ட முதியோர் உதவித்தொகை 500 ரூபாய் மற்றும் 10,000 பேருக்கு புதிதாக உதவித்தொகை வழங்கும் திட்டத்தை ,முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார் .
ஜூலை 09, 2021
09.07.2021 அன்று , புதுச்சேரிக்கான பிரஞ்சு துணை தூதர் திருமதி. லிசே டல்போட் பரே மற்றும்,, உதவி துணை தூதர் கரோல் ஜோஸ் ஆகியோர் மரியாதை நிமித்தமாக , முதலமைச்சர் அவர்களை சந்தித்தனர்.
ஜூலை 02, 2021
புதுவை மாசு கட்டுப்பாடு குழுமம் தயாரித்த , பொம்மலாட்ட பட காட்சி குறுந்தகட்டினை , முதலமைச்சர் , வெளியிட்டார்
ஜூலை 02, 2021
02.07.2021 இலங்கை துணை தூதர் டாக்டர் வெங்கடேஸ்வரன் மரியாதை நிமித்தமாக ,முதலைச்சர் அவர்களை சந்தித்தார்