உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான குலதோங்களிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்... உடன் முதலமைச்சர் ரங்கசாமி,பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, அதிமுக ஓபிஎஸ் அணி மாநில செயலாளர் ஓம் சக்தி சேகர் பாஜக மாநில தலைவர் செல்வகணபதி உடனிருந்தனர்